குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#Grand2
ஸ்வீட் பீடாவில் பஜ்ஜி செய்துள்ளேன்.இது என்னுடைய புதிய முயற்சி.

#Grand2
ஸ்வீட் பீடாவில் பஜ்ஜி செய்துள்ளேன்.இது என்னுடைய புதிய முயற்சி.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 5 வெத்தலை
  • 5 பாதாம் பருப்பு
  • 5 முந்திரி பருப்பு
  • தேன் தேவையான அளவு
  • 5 ஜெர்ரி பழம்
  • பேரீட்ச்சை பழம் தேவையான அளவு
  • குல்கந்து தேவைப்பட்டால்
  • கிராம்பு தேவையான அளவு
  • 1 கப் கடலை மாவு
  • 1/2 பீட்ருட்
  • 1 பின்ச் உப்பு
  • பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  • 1/2 டம்ளர் காய்ச்சிய பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான வெத்தலையை எடுத்து நன்றாக கழுவி அதன் பின்புறம் 1 ஸ்பூன் தேன் தடவிக் கொள்ளவும்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேன் தடவிய பின்பு 1 ஜெர்ரீ பழம்,பாதாம்,முந்தரி பருப்பு வைக்கவும்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பேரீட்ச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.(குல்கந்து, சீரக மிட்டாய் என தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம்)பின்பு, நான்கு புறமும் மடித்துக் கொள்ளவும்.படத்தில் காட்டியவாறு.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெத்தலை பிரியாமல் இருக்க அதன் மைய பகுதியில் கிராம்பு சொறுகவும்.எத்தனை பீடா தேவையோ அத்தனை செய்துக் கொள்ளலாம்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    1/2 பீட்ருட்டை மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.பின்பு,ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரைத்து எடுத்த பீட்ருட் ஜூஸ் சேர்க்கவும்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதனுடன் 1/2 டம்ளர் காய்ச்சிய பால்,1 பின்ச் உப்பு சேர்க்கவும்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கையால் மாவை நன்றாக கலக்கவும்.பஜ்ஜி பேட்டர் தயார்.ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    எண்ணெய் சூடு ஏறவும்,பீடாவை பஜ்ஜி பேட்டரில் முக்கி எண்ணெய்யில் போடவும்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    3 நிமிடம் இரு புறமும் பிரட்டி நன்றாக வேக வைக்கவும்.நன்றாக வெந்த பின்பு எண்ணெய்யை நன்றாக வடிகட்டி எடுக்கவும்.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சுவையான ஸ்வீட் பிங்க் கலர் பீடா பஜ்ஜி ரெடி.சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தது.

    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
28 டிசம்பர் 2020 08:39 அன்று
Pandhalkudi

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
29 டிசம்பர் 2020 02:07
Wow different one👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள் Baji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு உருண்டைl
  2. பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
  3. ஜவ்வரிசி போண்டா (jaavarisi Bonda Recipe in TAmil)
  4. டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
  5. குல்சா (Kulcha recipe in tamil)
  1. உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா
  2. பம்கிண் அல்வா(yellow pumpkin)
  3. கிறிஸ்மஸ் கேக்
  4. கேபேஜ் ரைஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14313098
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close