புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புதினா என் வீட்டு தோட்டத்தில் பறித்தது. ஒரு மிக்ஸி இல் புதினா வை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி சேர்த்து நல்ல பேஸ்ட் அகா அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை வர மிளகாய் சேர்க்கவும் பின் அதில் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட் ஐ சேர்க்கவும் அதோடு உப்பு சேர்த்து கிளறி விடவும்
- 3
பின் வேக வைத்த சாதம் சேர்த்து கிளறி விட்டால் மிகவும் சுவையான புதினா சாதம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14331679













கமெண்ட் (2)