பச்சை பயிர் குழம்பு (Pachaipayaru kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் பச்சை பயிரை நன்கு வறுக்கவும் பிறகு அதில் சின்ன வெங்காயம் ஒரு தக்காளி பச்சை மிளகாய் 2 மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்
- 2
நன்கு வெந்ததும்ஒரு வாணலியில் கடுகு தாளித்து2 வர மிளகாய் கறிவேப்பிலை பூண்டு தாளித்து கொட்டி சேர்க்கவும்
- 3
சுவையான சத்தான ஆரோக்கியமான பச்சை பயிர் குழம்பு ரெடி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட வேண்டும
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14363743







கமெண்ட்