சமையல் குறிப்புகள்
- 1
15 சின்ன வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 1 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். 1 கப் தயிர் எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு, 1 பச்சை மிளகாய் நறுக்கியது, 1 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளித்து சிறிதளவு பெருங்காயத்தூள்,கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆறவிடவும்.
- 3
நன்கு ஆறியவுடன் ஒரு கப் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 4
சுவையான தயிர் குழம்பு ரெடி.😋😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14372700














கமெண்ட்