சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழி துண்டுகள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு ஷாலோ ஃப்ரை செய்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
வெந்த துண்டுகளை நீளநீளமாக நறுக்க வேண்டும் பிறகு அதனை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதை கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
மைதா மாவை சப்பாத்தி பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும் பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தவாவில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்
- 4
ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் கோஸ் கேரட் கேப்ஸிகம் அனைத்தையும் போட்டு கொள்ள வேண்டும்
- 5
அதில் மயோனைஸில் சில்லி சாஸ் மற்றும் டொமேட்டோ கெட்சப் சேர்த்து அதனை சிக்கனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 6
பின்னர் ஒரு ரொட்டியை எடுத்து அதில் மயோனைஸ் தடவை நாம் கலந்து சிக்கனை அதில் மேல் வைத்து அதை உருட்டி ஒரு பேப்பரில் சுருட்ட வேண்டும். சுருட்டிய பின்னர் சவர்மா தயார். இதனை சுருட்டாமல் சாதாரணமாகவும் சாப்பிடலாம் அப்பொழுது அதுதான் ப்ளேட் ஷவர்மா.
- 7
அவ்வளவுதான் சுவையான ஷவர்மா தயார் இதை நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
More Recipes
கமெண்ட்