கிச்சடி (Khichadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட் பீன்ஸ் வெங்காயம் தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
ரவையை வறுத்து கொள்ளவும் சேமியா வறுத்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் 4
ஸ்பூன் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வற மிளகாய் பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு விழுது வதக்கி வெங்காயம் போட்டு வதக்கவும் - 4
பின்னர் தக்காளி போட்டு வதக்கவும் பின் கேரட் பீன்ஸ் போட்டு வதக்கவும் பிறகு 8 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும் கொதிக்க ஆரம்பித்ததும் சேமியா போடவும்.பின்னர் சேமியா வெந்தவுடன் ரவையை போட்டு கிளறவும் வெந்தவுடன் மீதி ஆயில் ஊற்றி கிளறவும் சுவையான கிச்சடி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14409214
















கமெண்ட் (4)