குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4
#Methi
#week19
வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும்,

#GA4
#Methi
#week19
வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும்,

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் கடுகு,உளுந்தப்பருப்பு
  • வெங்காயம் சிறிதளவு
  • பூண்டு தேவையான அளவு
  • 3தக்காளி
  • 3 ஸ்பூன் குழம்பு மசாலா
  • புளி கரைசல் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2பச்சை மிளகாய்
  • தேங்காய் சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.

    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு,கடுகு உளுந்தப்பருப்பு சேர்த்து கடுகு வெடிக்கவும், கருவேப்பில்லை சேர்த்து,சின்ன வெங்காயம் சேர்க்கவும்.

    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக வதக்கவும்.பின்பு, தேவையான அளவு வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.பின்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு தேங்காய் அரைத்து தேங்காய் பால் சேர்த்து வீட்டில் அரைத்த குழம்பு மசாலா சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மசாலா வாடை போன பின்பு கரைத்து வைத்த புளிக் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கட்டியான பதத்திற்கு வந்தவுடன் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து இறக்கவும்.உடம்பிற்கு குளிர்ச்சி தரும்.வாயு தொல்லை நீங்கும்.

    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
24 ஜனவரி 2021 10:19 அன்று
Pandhalkudi

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெந்தயம் Garlic Kulambu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெந்தய துவையல். (Venthaya thuvaiyal recipe in tamil)
  2. வெந்தயமோர் (Venthaya mor recipe in tamil)
  3. கேரட் புலாவ்
  4. வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
  5. வெந்தய கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
  1. சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
  2. பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
  3. வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
  4. கவுனிஅரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14473318
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close