வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4
#Methi
#week19
வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும்,

வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)

#GA4
#Methi
#week19
வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும்,

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 ஸ்பூன் வெந்தயம்
  2. 1 ஸ்பூன் கடுகு,உளுந்தப்பருப்பு
  3. வெங்காயம் சிறிதளவு
  4. பூண்டு தேவையான அளவு
  5. 3தக்காளி
  6. 3 ஸ்பூன் குழம்பு மசாலா
  7. புளி கரைசல் சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. கறிவேப்பிலை சிறிதளவு
  11. 2பச்சை மிளகாய்
  12. தேங்காய் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பின்பு,கடுகு உளுந்தப்பருப்பு சேர்த்து கடுகு வெடிக்கவும், கருவேப்பில்லை சேர்த்து,சின்ன வெங்காயம் சேர்க்கவும்.

  3. 3

    சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக வதக்கவும்.பின்பு, தேவையான அளவு வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.பின்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    தேவையான அளவு தேங்காய் அரைத்து தேங்காய் பால் சேர்த்து வீட்டில் அரைத்த குழம்பு மசாலா சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  5. 5

    மசாலா வாடை போன பின்பு கரைத்து வைத்த புளிக் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  6. 6

    கட்டியான பதத்திற்கு வந்தவுடன் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து இறக்கவும்.உடம்பிற்கு குளிர்ச்சி தரும்.வாயு தொல்லை நீங்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes