வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்துப் பொருட்களையும் ஒரு கடாயில் தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.
- 2
வறுத்த பொருட்கள் நன்றாக சூடு இல்லாமல் ஆறும் வரை பொறுத்திருக்கவும் பின்னர் அதனுடன் அரைத்த பேரிச்சம்பழத்தை சேர்க்க வேண்டும். தேவையான அளவு காட்டும் கலந்து நன்றாக கிளறி விடவும்.
- 3
ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது தேன் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கெட்டியான தயிரை ஒரு மெல்லிய துணியில் ஊற்றி குறைந்தது 45 நிமிடம் கட்டி நீர் வற்றும் வரை தொங்க விடவும்.
- 4
பின்னர் தயிருடன் தேன் மற்றும் வால்நட் பேஸ்ட் கலந்து பைப்பிங் பேக்கில் போட்டு ஃப்ரிட்ஜில் 45 முதல் ஒரு மணி நேரம் வைக்கவும்.
- 5
செய்த நியூட்ரி கலவையை ஒரு கப்பில் போட்டு ஃப்ரிட்ஜில் 10 லிருந்து 15 நிமிடம் வைக்கவும். பின்னர் அந்த கப்புகளில் பைப்பிங் பையில் செய்து வைத்த யோகட் கலவையை விரும்பிய வடிவத்தில் செய்து பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil)
- தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14492820












கமெண்ட் (2)