கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)

Mangala Meenakshi @cook_26918056
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளை ஒரு வெறும் வாணலியில் நன்றாக 5 நிமிடங்கள் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் 200 எம்எல் தண்ணீர் ஊற்றி அதில் இந்த வறுத்த அரைத்த பொடியை ஒரு ஸ்பூன் போடவும் நன்றாக 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
- 3
நன்றாக நுரை அடங்கி கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவேண்டும் சுவைக்கேற்ப மிளகுத்தூள் உப்பு சேர்த்து சூடாக பரிமாறினால் சளித்தொல்லை மற்றும் உடலில் உள்ள கெட்ட நீரை பிரித்து எடுத்து விடும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14500287









கமெண்ட்