வாழைத்தண்டு சூப்(Vaazhaithandu soup recipe in tamil)

Subhashree Ramkumar @cook_23985097
வாழைத்தண்டு சூப்(Vaazhaithandu soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை நறுக்கி நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும் பின் அதை தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும். கார்ன் ஃபிளவர் மாவில் தண்ணிர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் செய்து பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பின் அதில் வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து உப்பு
- 3
மிளகு தூள் கள்ளகி வைத்துள்ள கார்ன் ஃப்ளவர் பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.கெட்டியாக மாறியதும் அடுப்பை அணைத்து சூட பரிமாறினாள் சுவையான ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
- ப்ரோட்டின் நட்ஸ் மில்க் ஷேக் பவுடர் (protein nuts milk shake powder recipe in tamil)
- ஆளி விதை பூண்டு சட்னி பொடி (Flax seeds Garlic Chutney powder recipe in tamil)
- வேர்க்கடலை பூண்டுப்பொடி (Groundnut Garlic powder recipe in tamil)
- பெப்பர் மட்டன்(Pepper mutton recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14523933












கமெண்ட்