குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளை கிழங்கு காராமணி குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளை கிழங்கு காராமணி குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

உருளை கிழங்கு காராமணி குழம்பு

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#Vattaram /#Week15

*காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.

இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

தட்டைபயிறு நன்மைகள்

இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் போன்று செய்தும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1எலுமிச்சைப்பழளவு புளி
  • 100 கிராம் காரமணி
  • 2உருளைக்கிழங்கு
  • 3 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • அரை டேபிள் ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  • 5-6 சாம்பார் வெங்காயம்
  • சிறிதளவுகருவேப்பிலை
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காராமணியை சிறிது நேரம் வறுத்து குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2-3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கியதும் புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு கொதி வந்ததும் வேக வைத்த காராமணியை சேர்த்து கொதிக்கவிட்டு உருளைக்கிழங்கு மற்றும் காராமணி வெந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு காராமணி குழம்பு தயார்.

    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளை கிழங்கு காராமணி குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
28 ஜூலை 2021 16:54 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
31 ஜூலை 2021 17:51
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு காராமணி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  2. மணப்பாறை முறுக்கு
  3. ரம்ஜான் ஜூஸ்
  4. தினை அரிசி சர்க்கரைப் பொங்கல்
  5. திணை பொங்கல்
  1. தினை பொங்கல் / thinai rice pongal receip in tamil
  2. காஞ்சிபுரம் கோவில் இட்லி
  3. முட்டை குழம்பு / Egg curry receip in tamil
  4. உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14552406
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close