மினி ஹார்ட் எக் ஆம்லெட் (Omelette recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
மினி ஹார்ட் எக் ஆம்லெட் (Omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். ஒரு பௌலில் முட்டையை ஊற்றி மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.
- 2
இதய வடிவிலான பவுலி எண்ணை தடவிக் கொண்டு உதவி சேர்த்து தோசைக்கல்லில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் ஆம்லெட் தயார்.
- 3
எக் ஆம்லெட் சுவைக்க தயார்..
Keywords
Similar Recipes
More Recipes
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- கையேந்திபவன் எம்டி சால்னா (Salna recipe in tamil)
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14563667












கமெண்ட்