எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பூண்டு,மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் நால்லெண்ணை சேர்த்து சூடானதும் எல்லா மசாலாக்கள்,வெங்காயம், பூண்டு,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
அதில் தேங்காய் துண்டுகள் சேர்க்கவும்.
- 4
பின்னர் மிக்ஸி ஜாரில்,மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 5
கத்தரிக்காயை காம்பு பகுதியை விட்டு விட்டு முன் பகுதியில் நான்கு அல்லது ஆறு கட் செய்யவும். தண்ணீரில் போட்டு வைக்கவும். புளி தண்ணீர் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும்,நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
கத்தரிக்காய் நன்கு வதங்கியதும்,அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
- 8
எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும். பின்னர் புளித் தண்ணீர்,உப்பு சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
- 9
நன்கு வெந்து குழம்பு கெட்டியாகி,எண்ணெய் பிரியத் தொடங்கும்போது இறக்கி,கடுகு, கறிவேப்பிலையை தளித்து சேர்த்தால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார். பின்னர் ஒரு பௌலில் சேர்த்து பரிமாறவும்.
- 10
இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Top Search in
Similar Recipes
-
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
-
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun. Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
கத்தரிக்காய் கொண்டை கடலை குழம்பு (Kathirikkai kondakadalai kulambu recipe in tamil)
#grand2 Meena Ramesh -
More Recipes
- வேலன்டைன் ஸ்ட்ராபெரி மவுஸ் (Strawberry mousse recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)
- VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil)
கமெண்ட் (9)