துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)

Suji Prakash @suji
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve
துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் நெய் வூற்றி வெங்காயம் பச்சை மிளகாய் வதக்கிய பிறகு கீரை சேர்த்து வதக்கவும்
- 2
பின் ஒரு கிண்ணத்தில் துவரம் பருப்புடன் வதக்கிய கீரை வெங்காயம் மஞ்சள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கீரையை நன்கு மசிக்கவும்.
- 3
பின் புளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- 4
பின் சிறிது நெய் வூற்றி கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காய தூள் போட்டு தாளிக்கவும்.
- 5
இதோ சுவையான வெந்தய கீரை குழம்பு ரெடி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- காராமணி காரக் குழம்பு (Kaaraamani kaara kulambu recipe in tamil)
- தக்காளி,வெங்காயக்குழம்பு (Tomato,Onion Gravy recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14580104













கமெண்ட்