Strawberry mousse (Strawberry mousse reciep in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
விப்பிங் கிரீமை பொடித்த சர்க்கரை சேர்த்து பீட் செய்து கொள்ளவும்.5 முதல் 8 நிமிடம் வரை எடுக்கும்
- 2
ஸ்ட்ராபெர்ரியை சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்
- 3
ஓரியோ பிஸ்கட்டில் இருக்கும் க்ரீமை நீக்கிவிட்டு பிஸ்கட்டை மட்டும் பொடித்து அதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
இப்போது ஷார்ட் கிளாஸில் முதலில் பொடித்த பிஸ்கட்டை வைத்து அமுக்கி விட்டு அதன் பின் பொடியாக நறுக்கிய சிறிது ஸ்ட்ராபெர்ரி வைத்து அதன்மேல் மிக்ஸியில் விழுதாக அரைத்து ஸ்ட்ராபெர்ரியை சிறிது ஊற்றவும்.
- 5
அதன்மேல் விப்பிங் க்ரீமை நிரப்பி அதன்மேல் ஸ்ட்ராபெர்ரி விழுது ஊற்றி மீண்டும் சிறிது விப்பிங் கிரீம் ஊற்றி நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரிக்கவும்.
- 6
சுவையான Strawberry mousse ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- காளான் கிரீமிகிரேவி (Mushroom creamy Gravy recipe in tamil)
- வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
- சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14583440
















கமெண்ட்