குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி

புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்
  • 1 கப் சுத்தம் செய்த புதினா இலைகள்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு
  • தேவையானஎண்ணெய்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • பெருங்காயம் சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளியை கட் பண்ணிக் கொள்ளவும் புதினா இலைகளை நீரில் போட்டு கழுவிக் கொள்ளவும்

    புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும் அதே கடாயில் தக்காளி வெங்காயம் புதினா இலைகளைப் போட்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும்.

    புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸி ஜாரில் வறுத்த உளுந்தம்பருப்பு போட்டு கரகரப்பாக அரைக்கவும் அதன்பின் வதக்கிய புதினா வெங்காயம் தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு தேங்காய்த்துருவல் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டவும் சுவையான புதினா சட்னி தயார்.

    புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புதினா சட்னி (Puthina chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331
15 பிப்ரவரி 2021 10:31 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
23 பிப்ரவரி 2021 07:01
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புதினா சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
  2. காடை மிளகு வருவல் (Kaadai milagu varuval recipe in tamil)
  3. வெங்காய சட்னி (Venkaya chutney recipe in tamil)
  4. தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
  5. குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
  1. குண்டு மனோகரம் (Kundu manoharam recipe in tamil)
  2. சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
  3. பீர்க்கங்காய்,தக்காளி வதக்கு சட்னி (Ridge guard tomato fried chutney recipe in tamil)
  4. முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14593019
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close