குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week22

#GA4 #week22

மேலும் படிக்க

முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week22

#GA4 #week22

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 hr
4 நபர்
  • 1/2 கப் தயிர்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் பொடித்த சர்க்கரை
  • 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 hr
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் கோதுமை மாவு,சர்க்கரை,பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா,சேர்த்து நன்கு சளித்து கொள்ளவும்.

    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    2 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து இதில் வானிலை எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அந்த மாவை ஒரு கனமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.

    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதை ஓவெனில் 180'c இல் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.ஓவென் இல்லாமல் அகலமான பாத்திரத்தில் அடியில் மணல் சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்டான்ட் வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைத்து மூடி போட்டு 40 நிமிடம் கம்மி தீயில் வைத்து எடுக்கவும்.

    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கேக் நன்கு ஆறியதும் பாத்திரத்தை விட்டு வெளியே எடுக்கவும்.

    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சத்தான கோதுமை கேக் தயார் !!

    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
15 பிப்ரவரி 2021 11:53 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
  2. காடை மிளகு வருவல் (Kaadai milagu varuval recipe in tamil)
  3. வெங்காய சட்னி (Venkaya chutney recipe in tamil)
  4. தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
  5. குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
  1. புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
  2. பீர்க்கங்காய்,தக்காளி வதக்கு சட்னி (Ridge guard tomato fried chutney recipe in tamil)
  3. கோவைக்காய் சட்னி (Kovaikkai chutney recipe in tamil)
  4. வாழைப்பழம் பிரட் டோஸ்ட் (Vaazhaipazham bread toast recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14594207
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close