காலிஃப்ளவர் பக்கோடா
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி சூடு நீரில் சிறிது உப்பும், மஞ்சள் தூளும் போட்டு அதில் காலிஃப்ளவரை போட்டு 15 நிமிடம் வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, முட்டை, பேக்கிங் பவுடர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும் சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- 4
எண்ணெய் சூடானதும், அதில் காலிஃப்ளவரை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14663322











கமெண்ட்