Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்
- 2
வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
- 3
தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்
- 4
உப்பு சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிக்கன் மசாலா பொடி சேர்த்து நன்றாக களரவும்
- 5
தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 6
கொதித்ததும் மேகி நூடுல்ஸ் போட்டு நன்றாக கலறவும்
- 7
மேகி நூடுல்ஸ் பாகிட் மசாலாவை இதில் சேர்த்து கலக்கி விடவும்
- 8
பின்பு தண்ணி சுண்டியதும் ஒரு பக்கம் 2 முட்டை ஊத்தி நன்றாக கலக்கவும் முட்டை வெந்ததும் மேகி உம் சேர்த்து நன்றாக கலரவும்
- 9
கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் இப்போது சுவையான மேகி நூடுல்ஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14664441

























கமெண்ட்