சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதித்த பின் மேகி i நூடுல்ஸ் போடவும்
- 2
பின் அதை தனியாக வடிகட்டி எடுத்து கொள்ளவும்
- 3
பின் வாணலியில் எண்ணெய் சேர்த்து பூண்டு சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பின் வெங்காயம், கேரட், காப்சிகம் சேர்த்து வதக்கவும்.பிறகு நூடுல்ஸ் சேர்க்கவும்.
- 5
பின் மெதுவாக கலந்த பிறகு மேகி மசாலா பவுடர் சேர்த்து கொள்ளவும்.பின் மிளகு பொடி சோயா சாஸ் போட்டு கலந்து விடவும்.
- 6
இதோ சுவையான மேகி நூடுல்ஸ் ரெடி. கடைசியாக ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் சேர்த்து கொள்ளலாம்.
- 7
இதை மேகி ஹாட் அண்ட் ஸ்பைசி பேக் மூலம் செய்தேன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14667937
















கமெண்ட்