முருங்கைக்கீரை அரிசி அடை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து சேர்த்து கொள்ளவும்
- 2
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும் பின் அதில் கழுவி வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்து நன்கு வதங்கிய பின்பு அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 3
தண்ணீர் கொதி வந்தவுடன் அரிசி மாவை சேர்த்து வடை பதத்திற்கு மாவினை பிசைந்து கொள்ளவும். அதை ஒரு பேப்பரில் எண்ணெய் தடவி அதை தட்டிக் கொள்ளவும். இந்த தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அதனை செய்து இருபுறமும் நன்கு எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்
- 4
இரு புறமும் வெந்தவுடன் சூடாக பரிமாறினால் முருங்கைக்கீரை அரிசி அடை தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14669571















கமெண்ட்