சிறுதானிய தோசை

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

சிறுதானிய தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

11‌ மணி நேரம்
6 பரிமாறுவது
  1. 100 கிராம் ராகி
  2. 100 கிராம் கம்பு
  3. 100 கிராம் கோதுமை
  4. 100 கிராம் வெள்ளை சோளம்
  5. 1 கப் பச்சரிசி
  6. 100 கிராம் வெள்ளை உளுந்து
  7. 2 ஸ்பூன் வெந்தயம்

சமையல் குறிப்புகள்

11‌ மணி நேரம்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் ராகி, கம்பு, கோதுமை, பச்சரிசி, வெள்ளை சோளம், வெந்தயம் தண்ணீர் சேர்த்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு அதில் மாவு அரைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வெள்ளை உளுந்தை சேர்த்து ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு அதை கிரைண்டரில் அரைத்து எடுக்கவும் பிறகு அதை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்

  3. 3

    பிறகு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து மாவை எடுத்து தோசையாக ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்த எடுக்கவும்

  4. 4

    இப்பொழுது சுவையான சிறுதானிய தோசை தயார், இந்த மாவில் இட்லியாகவும் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes