குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
#egg curry (முட்டை குழம்பு) I love cooking
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
#egg curry (முட்டை குழம்பு) I love cooking செய்முறை முக்கிய புகைப்படம்

#egg curry (முட்டை குழம்பு) I love cooking

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

#egg curry (முட்டை குழம்பு) I love cooking

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்
  • 4 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • ஒரு கை அளவு பூண்டு
  • பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • எண்ணெய் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் வானலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் போட்டு சிவந்ததும்

    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும் பின்பு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்

    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கரைத்து வைத்த புளி தண்ணீரில் குழம்பு மிளகாய் தூள் போட்டு கரைத்து வைக்கவும்

    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளி வதக்கியதும் கரைத்து வைத்த புளி தண்ணிரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்

    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதித்த உடன் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊத்தவும்

    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கொஞ்சம் வெந்ததும் திருப்பி விடவும் நன்றாக kolambu சுண்டியதும் கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது சுவையான முட்டை குழம்பு ரெடி

    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    #egg curry (முட்டை குழம்பு) I love cooking ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
03 மார்ச் 2021 03:33 அன்று

கமெண்ட்

Amee Shaherawala
Amee Shaherawala @Amee_j16
03 மார்ச் 2021 04:07
👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Curry குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்காய் குருமா
  2. முருங்கைக்கீரை தண்டு சூப்
  3. முருங்கைக்காய் கூட்டு
  4. ரவா தோசை
  5. ராஜஸ்தானி சுர்மா
  1. கொத்தமல்லி தேங்காய் சட்னி
  2. பூண்டு சட்னி
  3. மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் (Maggi noodles Manchurian)
  4. முருங்கைக்காய் குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14673810
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close