பலாக்காய் பச்சை பட்டாணி வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பலாக்காய் ஐ நறுக்கி குக்கர் இல் தண்ணிர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும் பின் மிக்ஸி இல் தேங்காய் சோம்பு கசகசா மிளகு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
பின் குக்கர் இல் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை இலை சேர்த்து வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதில் பலாக்காய் பச்சை பட்டாணி சேர்த்து கலந்து விடவும் பின் அதில் மிளகாய் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 3
பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா வை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 விசில் விட்டு இறக்கினால் மிகவும் சுவையான செட்டிநாடு பலாக்காய் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14675716













கமெண்ட்