300 கிராம் பலாக்காய், ஒன்றரை டம்ளர் அரிசி, இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பெரிய தக்காளி, 2 பச்சை மிளகாய், ரெண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர், அரை எலுமிச்சம்பழம், ஒரு குழி கரண்டி சமையல் எண்ணெய், நாலு ஸ்பூன் நெய், ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய்
250 கிராம் பலாக்காய், அரை மூடி தேங்காய் துருவல், 50 கிராம் பொட்டுக்கடலை, ரெண்டு ஸ்பூன் கசகசா, ஒரு சிறிய துண்டு பட்டை, 5 அல்லது 6 சின்ன வெங்காயம், 1 பச்சை மிளகாய், 3 காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
250 கிராம் பலாக்காய் துண்டுகள், ஒரு மூடி தேங்காய்த் துருவல், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 11/2டீஸ்பூன் மல்லித் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டு தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பூண்டுப் பற்கள், பட்டை துண்டுகள், மூன்று கிராம்பு
2 கப் தோல் நீக்கிய பலாக்காய் துண்டுகள், 1 வெங்காயம், 5 பல் பூண்டு, 1 தக்காளி, 1 பச்சை மிளகாய், 1 வற்றல் மிளகாய், 4 பல் பூண்டு, 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/4 மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் தனியாத்தூள், 1டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு