தலைப்பு : எலுமிச்சை ஊறுகாய்

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : எலுமிச்சை ஊறுகாய்
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சை பழத்தை வேக வைத்து அறிந்து உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
கடாயில் மிளகாய்,வெந்தயத்தை வறுத்து பொடித்து கொள்ளவும் கடாயில் நல் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி,பெருங்காய தூள்,ஊற வைத்த எலுமிச்சை,மிளகாய் பொடிசேர்த்து கிளறி நல் எண்ணெய் விட்டு இறக்கவும்
- 3
சுவையான எலுமிச்சை ஊறுகாய் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14679357












கமெண்ட்