சுரைக்காய் சுண்டல் குழம்பு

சுரைக்காய் சுண்டல் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு சோம்பு சிறிய வெங்காயம் வரமிளகாய் தேங்காய் இவற்றை வறுத்து கொள்ளவும்
- 2
வறுத்த பின் மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்
- 3
சுரைக்காய் தக்காளி இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சுண்டலை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்
- 4
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம், நறுக்கிய சுரைக்காய்,தக்காளி பெருங்காயம், மற்றும் கருவேப்பிலை இவற்றை வதக்கவும். இதனுடன் வேக வைத்த சுண்டகளைச் சேர்த்து தேவையானயளவு உப்பு சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
இவற்றை குக்கரில் ஊற்றி ஒரு விசில் விட்டு இறக்கி பின் தேவையான அளவு புளி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 6
சுரைக்காய் சுண்டல் குழம்பு தயார் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
-
-
-
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
-
-
-
சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
#GA4 week21(Bottlegourd) சுவையான சுரைக்காய் கடைசல் Vaishu Aadhira -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
காய்கறி மோமோஸ்
#everyday4சாயங்கால நேரம் சிற்றுண்டிக்கு காய்கறி மோமோஸ் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். Nalini Shanmugam -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
சோரக்காய் பூஜ்ஜி
#karnataka சுரக்காய் உணவில் வாரம் இருமுறை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். தேவையில்லாத கொழுப்புக்கள் கரையும். Siva Sankari
More Recipes
கமெண்ட்