தந்தூரி ரொட்டி
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும் அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை உப்பு
- 2
எண்ணெய் ஆகிவற்றை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அந்த மாவை 4 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
பிறகு மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பின்னதை ரொட்டி போல் தேய்த்துகொள்ளவும. பின் அதை ஒரு கடாயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான தந்தூரி ரொட்டி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14681374










கமெண்ட்