கேரளா ஸ்டைல் கடலை கறி

கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு .
ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு .
ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
கரம் மசாலா பொடி ஸ்டாக் செய்ய;
எல்லா பொருட்களும் டிரை ரோஸ்ட் செஉய வேண்டும்.
மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் முதலில் தேங்காய் துருவல் பொன் சிகாப்பாக வறுத்து ஒரு தட்டில் போடுக. மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் மீதி பொருட்களை ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க. வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. மசாலா பொடியை காற்று புகாத ஜாரில் 1 மாதம் வரை சேமித்து வைக்கலாம் - 4
ஒரு கிண்ணத்தில் கடலையுடன் 3 கப் சூடு தண்ணீர் சேர்த்து ஓவெர்நைட் உறவைத்தேன். பின் குக்கரில் வேகவைக்க. குழைய வைக்காதீர்கள் சாஃப்ட் ஆனால் போதும். விசில் அடிக்கும் பிரஷர் குக்கர் என்னிடம் கிடையாது. குக்கரில் போதுமான நீர் எடுத்து கொண்டு, கடலை கிண்ணத்தை அதில் வைத்தேன், மூடி வைட் குண்டு வைத்தேன். குக்கர் ஹை விலேமின் மேல் வைத்தேன். குண்டு சுற்ற ஆரம்பித்தவுடன் நெருப்பை சிம்மர் செய்தேன். 4 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்தேன். பிரஷர் போன பின் கடலை கிண்ணம் வெளியே எடுத்தேன்
- 5
மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் 2 மேஜைக்காரண்டி எண்ணை சூடாநபின் கடுகு சேர்த்து பொறிக்க. பெருங்காயம் தாளிக்க. கறிவேப்பிலை சேர்க்க. வெங்காயம், மஞ்சள், மிளகாய் பொடி, தனியா பொடி, 1 தேக்கரண்டி கரம் மசாலா பொடி சேர்த்து வெங்காயம் பிரவுன் ஆகும் வரை வதக்க. தக்காளி. பூண்டு, இஞ்சி பூரி சேர்த்து கொதிக்க வைக்க. கிளறி கொண்டே இருக்க--10 நிமிடங்கள். பச்சை வாசனை போன பின் வேகவைத்த கடலை சேர்க்க. நெருப்பை குறைக்க. கொதிக்கட்டும். தேங்காய். பால் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க
- 6
உப்பு, கொத்தமல்லி சேர்த்து கிளற.
ஃபைனல் டச். மிதமான தீயின் மேல் சாஸ்பெனில் மேஜைகரண்டி எண்ணை சூடு செய்து கடுகு பொறிக்க பின் கறிவேப்பிலை, 2 வரமிளகாய் 5 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க 5 நிமிடங்கள் இதை கடலை மேல் சேர்க்க.
சுவையான கடலை கறி ருசிக்க தயார். ருசித்து ஆப்பம்,, கூட பரிமாறுக. ஆப்பத்தில் புரதம், காய்கறி இல்லை. கடலை கறியில் புரதம் காய்கறி இருக்கின்றன அதனால் ஆப்பம், கடலை கறி நல்ல காம்போ
Similar Recipes
-
குருமா கேரளா ஸ்டைல்
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . #combo2 Lakshmi Sridharan Ph D -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
-
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி
#combo ஆப்பம் கடலை கறியும் மிகவும் சுவையாக இருக்கும் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒரு உணவு ஆப்பம் கடலைக்கறி Cookingf4 u subarna -
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
கடலை கறி
கடலை கறி -எளிமையாக செய்யக்கூடிய உணவு.இது கேரளாவில் பிரபலமான உணவு.இந்த பிரபலமான தேங்காய் கடலை கறி பிரபலமானது.புட்டு உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள் -
குருமா கேரளா ஸ்டைல் (Kerala style kuruma recipe in tamil)
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் #kerala Lakshmi Sridharan Ph D -
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
-
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)
உணவு கண்களுக்கும் விருந்தாக இருக்க வேண்டும். கூட மஞ்சள் குடை மிளகாய் சேர்ந்த கூட்டு. தேங்காய் பால் சத்து சுவை நிறைந்ததால் பாலிர்க்கு பதில் தேங்காய் பால் சேர்த்தேன். ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். #jan1 Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
தேங்காய் பால் புலவ்
சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த தேங்காய் பால் புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Friend Meena Ramesh செய்த கிரேவி கூட சாப்பிட்டால் சுவை கூடும் #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
கடலைக்கறி
#combo2#week 2....கருப்பு கொண்டைக்கடலையில் செய்த இந்த கடலைக்கறி மிக சுவை நிறைந்தது.. புட்டு, ஆப்பம், மற்றும் இடியாப்பதுக்கு ஏற்ற சைடு டிஷ்.... Nalini Shankar -
வெள்ளை கொண்ட கடலை சுண்டல்.
#pooja.. சுவையான இந்த வெள்ளை கொண்ட கடலை சுண்டல் பூஜைக்கு நிவேதனம் செய்வாங்க.. Nalini Shankar -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
கோவை குடல் கறி பிரட்டல்
குடல் கறி சூடான நீரில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி பின் 4 முறை சாதா நீரில் கழுவி எடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.வட சட்டில் எண்ணெய் விட்டு கடுகு அரை டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயம் 200 கிராம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அத்துடன் 2 தக்காளி பிழிந்து வணக்கி விடவும், இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து சேர்க்கவும்,சோம்பு பட்டை கச கசா தட்டி சேர்த்து விடவும்,தக்காளி பச்சை வாசனை போன பின் 2 ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் கரம் மசாலா பொடி,1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கிளறி விடவும்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்,பின் வேக வைத்து குடல் கறி எடுத்து இத்துடன் சேர்க்கவும் நன்றாக கிளறி சிறிது வேகவைத்த குடல் நீர் சேர்த்து மூடி வைக்கவும்.4 நிமிடம் கழித்து எடுத்து சிறிது மல்லிதலை சேர்த்து சூடாக பரிமாறவும். SumathiYoganandhan -
கடலை கறி(kadala curry recipe in tamil)
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு என்றால் இந்த கடலை கறி தான் மிகவும் ஈஸி புரத சத்து நிறைந்தது Banumathi K
More Recipes
கமெண்ட் (9)