ரவா தோசை(rava dosa)#GA4/week 25/

அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,இஞ்சியை பொடியாக கட் பண்ணிக் கொள்ளவும் தயிரை கடைந்து மோராக்கி கொள்ளவும் மோரில் ரவையை சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும் அரிசி மாவு,மைதா மாவு,உப்பு,வெங்காயம்,இஞ்சி,கொத்தமல்லி கருவேப்பிலை ஆகியவற்றை ஊறவைத்தரவையுடன்கலந்து சிறிது தண்ணீர் ஊற்றவும் தோசை மாவு பதத்தை விட தண்ணீராக இருக்கவும்.
- 2
தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சூடானதும் மாவை ஊற்றவும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிசிறிது நேரம் கழித்து திருப்பி போடவும் அடுப்பை குறைத்து வைக்கவும் நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் எடுத்து பரிமாறவும் சுவையான ரவா தோசை ரெடி தேங்காய் சட்னி சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட் (2)