குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிம்பிள் கட்லட் #wd
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிம்பிள் கட்லட் #wd செய்முறை முக்கிய புகைப்படம்

சிம்பிள் கட்லட் #wd

Srimathi
Srimathi @cook_23742175
Erode

மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன்

மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன்

மேலும் படிக்க

சிம்பிள் கட்லட் #wd

Srimathi
Srimathi @cook_23742175
Erode

மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன்

மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பேர்
  • உருளைக்கிழங்கு 400 கிராம்
  • கேரட் 200 கிராம்
  • பெரிய வெங்காயம் 2
  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  • கரம் மசாலா 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை சிறிது
  • மைதா மாவு 2 ஸ்பூன்
  • ரஸ்க் தூள் ஒரு கப்
  • உப்பு தேவையான அளவு
  • ஆயில் 1 குழி கரண்டி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கேரட் உருளைக்கிழங்கு தோல் நீக்கி பொடியாக நறுக்கி குக்கரில் தண்ணீர் உப்பு சேர்த்து 6 விசில் விடவும் மைதா வை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும்

    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்த உருளைக்கிழங்கு கேரட்டை தண்ணீர் வடித்து நன்கு மசித்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா மிளகாய் தூள் சேர்த்து வதக்கி மசித்து வைத்த உருளைக்கிழங்கு
    கேரட் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்

    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் காய்கறி கலவையை உருண்டை பிடித்து மைதா மாவு பேஸ்டில் நனைத்து ரஸ்க் தூள்ளில் பிரட்டி நான் ஸ்டிக் பேனில் வைத்து லைட்டாக அழுத்தினால் வட்ட வடிவில் இருக்கும்

    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் மேல் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு பொன்னிறமாக எடுக்கவும் இப்போது சுவையான கட்லட் ரெடி தக்காளி சாஸ் தொட்டு கொள்ளலாம்

    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் கட்லட் #wd ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Srimathi
Srimathi @cook_23742175
06 மார்ச் 2021 16:40 அன்று
Erode

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கட்லட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஓட்ஸ் ரொட்டி
  2. தலைப்பு : முட்டை போண்டா
  3. புதினா மசாலா இட்லி
  4. கறிவேப்பிலை பொடி
  5. கருவேப்பிலை பொடி
  1. கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
  2. புதினா சட்னி#Flavourful
  3. ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
  4. கருவேப்பிலை பொடி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14691793
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close