குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பொதினா சட்னி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பொதினா சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

பொதினா சட்னி

Sundari Mani
Sundari Mani @cook_22634314

இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி
#Flavourful.

இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி
#Flavourful.

மேலும் படிக்க

பொதினா சட்னி

Sundari Mani
Sundari Mani @cook_22634314

இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி
#Flavourful.

இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி
#Flavourful.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • பொதினா தழை 1கட்டு
  • 3 தக்காளி
  • 1 ஸ்பூன் உளுந்து பருப்பு
  • 1 ஸ்பூன் கல்ல பருப்பு
  • 6 வரமிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • புளி சிறிது
  • சின்ன வெங்காயம் 10
  • தேங்காய் துருவல் 6ஸ்புன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி பொடியாகநறுக்கி வைக்க வேண்டும். பொதினா கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேங்காய் துருவல் 6ஸ்புன் வேண்டும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், 1ஸ்புன் மிளகு, சீரகம் சிறிது போட்டு வதக்கவும்.

    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி, பொதினா, உப்பு போடவும். நன்றாக வதக்கவும். புளி போடவும். தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். சுவையான பொதினா சட்னி தயார். கருப்பு கவுனி அரிசி இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பொதினா சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundari Mani
Sundari Mani @cook_22634314
07 மார்ச் 2021 05:42 அன்று

கமெண்ட் (5)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
07 மார்ச் 2021 07:04
Wow
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் பாயாசம்
  2. ரவை ராகி தோசை
  3. மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
  4. பிரவுனி
  5. இறால் வறுவல்
  1. பூண்டு குழம்பு
  2. முருங்கைகாய் சாம்பார்
  3. முருங்கை காய் சாம்பார்
  4. வெஜிடபிள் பஃப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14694204
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close