1 ஆழாக்கு துவரம் பருப்பு • 1 5 சின்ன வெங்காயம் • உப்பு தேவையான அளவு • புளி எலுமிச்சை அளவு • 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1ஸ்புன் மிளகாய் தூள் • கொத்தமல்லி, மிளகு, சீரகம், அரைத்த பொடி 2ஸ்புன் • 3 தக்காளி, 2 பச்சை மிளகாய், சிறிது பெருங்காயம், • இட்லி மாவு 1கப்