ஸ்வீட் ரைஸ் ரொட்டி

Mangala Meenakshi @cook_26918056
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு எள்ளு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 2
மாவு ரொட்டி தட்டும் பதத்திற்கு உள்ளவாறு பார்த்துக் கொள்ளவும் பிசைந்த மாவை ஈரத்துணியால் காற்று புகாமல் மூடி வை Sக்கவும் 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
- 3
ஒரு நடுத்தர அளவு மாவை எடுத்து சப்பாத்தி உருண்டையாக உருட்டி தோசைக்கல்லை காய வைத்து அதில் எண்ணையை தொட்டுக்கொண்டு மாவினை வைத்து தொட்டி போல் வட்டமாக தட்டவும்
- 4
பின்னர் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக வேகவிடவும்.ஃ அதன்பின் திருப்பிப் போட்டு மீண்டும் சிம்மில் வைத்து வேக விடவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 5
ரொட்டி பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் மாற்றிப் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14695055













கமெண்ட்