குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பப்பாயா கேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பப்பாயா கேக் செய்முறை முக்கிய புகைப்படம்

பப்பாயா கேக்

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க

பப்பாயா கேக்

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1 கப் பப்பாயா பழத்துண்டுகள்
  • 3/4 கப் பால்
  • 1 கப் சீனி
  • 1டீ ஸ்பூன் வெனிலா எஸ்ஸென்ஸ்
  • 10 முந்திரிப் பருப்பு
  • 10 உலர் திராட்சை
  • 3/4டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1 கப் மைதா மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் பால், சீனி, பப்பாளி பழத்துண்டுகள்,
    வெனிலா எஸ்ஸென்ஸ்
    இவை அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை ஒரு பவுளில் ஊற்றவும்.

    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் ஸ்மூத் பேட்டர் ஆகும் வரை நன்றாக மிக்ஸ் பண்ணிக்
    கொள்ளவும்.

    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் இதில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை சேர்த்து மிக்ஸ் பண்ணிக்
    கொள்ளவும்.

    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு பவுளில் பட்டர் பேப்பர் விரித்து அதில் நெய் தடவி விட்டு பப்பாயா பேட்டரை
    அதில் ஊற்றி நன்றாக லெவல் செய்து கொள்ளவும்.

    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு வாயகன்ற பாத்திரம் அடுப்பில் வைத்து 5 நிமிடம் நன்றாக சூடாக்கி விட்டு அதனுள்ளில் ஒரு ஸ்டேன்ட் போட்டு அதில் பப்பாயா பேட்டர் இருக்கும்
    பாத்திரத்தை வைத்து மூடி வைத்து 40 நிமிடங்கள் லோ ஃப்ளேமில் வேக வைத்து எடுக்கவும். அருமையான சுவையில்
    பப்பாயா கேக் ரெடி.

    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பப்பாயா கேக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Navas Banu
Navas Banu @cook_17950579
08 மார்ச் 2021 11:33 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக் மக்ரோனி
  2. சீம்பால் புட்டிங்
  3. ரவா தோசை type 2
  4. கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
  5. முருங்கை கீரை வதக்கல் (Drumstick leaves fry)
  1. 🐤🐥🥦🥬🐤🐥மிண்ட் சிக்கன் 🐤🐥🥦🥬🐤🐥
  2. பிரெட் சில்லி
  3. #flavourful
  4. முருங்கைக்காய் சூப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14701363
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close