முருங்கை கீரை வதக்கல் (Drumstick leaves fry)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்கீரையை நன்கு கழுவி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயம் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 4
வேகவைத்த கீரையை சேர்த்து வதக்கி, சாம்பார்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
மசாலா நன்கு வதங்கியதும், உப்பு சரிபார்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால் முருங்கை வதக்கள் தயார்.
- 6
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியதும் எடுத்து பரிமாறும் பௌலில் சேர்ககவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான முருங்கைக்கீரை வதக்கல் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கீரை கடையல் (Green leaves kadaiyal)
நிறைய விதத்தில் கீரைகள் கிடைக்கும்.நான் வீட்டில் இருந்து எடுத்த இரண்டு விதமான கீரைகளை வைத்து இந்த கீரை கடையல் செய்துள்ளேன். எல்லா வகையான கீரைகளிலும் இதே போல் செய்யலாம்.#Everday2 Renukabala -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)
மிகவும் சத்துக்கள் வாய்ந்த முருங்கைக்கீரை, வேர்க்கடலை யை வைத்து ஒரு புது விதமான பொரியல் முயற்சித்தேன். இரண்டும் சேர்ந்து அருமையான சுவையில் அமைந்தது. எனவே நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டியுள்ளேன்.#GA4 #week2 Renukabala -
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
-
-
முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம். Aalayamani B -
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
-
-
-
-
முருங்கை கீரை பொரியல்
#myfirstreceipe#lockdownreceipe அனைவருக்கும் வணக்கம்.இது எனது முதல் ரெசிபி. மிகவும் இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து ரெசிப்பி செய்துள்ளேன். இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சமையல் செய்து உங்கள் இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.நானும் எளிதில் கிடைக்கக்கூடிய என் வீட்டில் இருக்கும் முருங்கைக்கீரையை வைத்து பொரியல் செய்துள்ளேன். A Muthu Kangai -
-
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14702922
கமெண்ட் (8)