கிரீன் சட்னி (green chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் அளவு எண்ணெயை எடுத்து கொள்ளவும் அதில் ஒரு ஸ்பூன் மிளகு உளுந்து மற்றும் கடுகு உளுத்தம்பருப்பை சேர்க்கவும்
- 3
அதனுடன் பச்சை மிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 5
பிறகு அதனுடன் புதினா சேர்த்துக் கொள்ளவும்
- 6
அதனுடன் 2 ஸ்பூன் அளவே இருக்க தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகு அதனுடன் உப்பு சேர்த்துக்கொள்ளவும்
- 7
பிறகு ஆறியவுடன் நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14702881












கமெண்ட்