சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து, துவையல் போல் அரைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு வாணலியில் நெய் விட்டு, கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், முந்திரி போட்டு தாளிக்கவும்.
- 3
அடுத்து அதில் அரைத்த கறிவேப்பிலை விழுது, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இதை 3நிமிடம் வதக்கவும்.
- 4
பட்டை ஸ்மல் போன பிறகு, அதில் சாதம் சேர்த்து கிளறவும். கடைசியாக நெய் சேர்த்து கிளறவும். இப்போது ஒரு அருமையான கறிவேப்பிலை சாதம் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
-
-
-
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
-
கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்பு சத்து உள்ளதால் பெண் அதிகமாக உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.#arusuvai6 Siva Sankari -
கறிவேப்பிலை சாதம் (Kariveppilai saatham recipe in tamil)
#arusuvai6 கறிவேப்பிலையில் இரும்புசத்து உள்ளது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் முடி வளர்ச்சி அடைய உதவுகிறது. Thulasi -
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
-
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
-
-
-
-
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. தேங்காய் உடைத்து உடனேத் துருவி செய்தால் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14705024
கமெண்ட்