தக்காளி சூப்
#GA4#week10
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தக்காளியை வேக வைத்து சூடு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வெங்காயம் பூண்டு சீரகம் சேர்த்து வதக்கி உப்பு,அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 2
பிறகு கார்ன்ஃப்ளார் மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து தக்காளி கலவையில்சேர்த்து ஒரு கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும். கால் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14709822










கமெண்ட்