சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தட்டைப்பயறு 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு 8 மணி நேரம் கழித்து ஊறவைத்து தட்டப்பயறு குக்கரில் சேர்த்து 4 விசில் வைக்கவும். பிறகு நறுக்கிய கோவக்காயை இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்தது குக்கரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கோவக்காய் ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைக்கவும். மூன்று விசில் வைக்கவும்.
- 2
அடுத்தது எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு இதில் சாம்பார் தூள், மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போன பிறகு வேகவைத்து கோவக்காயை சேர்க்கவும். கலந்து 5 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
- 3
அடுத்தது 5 நிமிடம் கழித்து வேக வைத்த தட்டை பயறு, துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக கொத்துமல்லி இலை சேர்க்கவும்.
- 4
ருசியான கோவக்காய் பொறியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)
#GA4#Week 11#Arbiசேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Sharmila Suresh -
-
-
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh
More Recipes
கமெண்ட்