குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வேப்பம்பூ பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வேப்பம்பூ பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

வேப்பம்பூ பிரியாணி

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#Np1 வேப்பம்பூ தேங்காய் பால் சேர்ப்பதால் வயிற்றுக்கு மிகவும் ஆரோக்கியமானது வயிற்று பூச்சிகள் வயிற்று வலி தொல்லைகளுக்கு மிகவும் நல்லது வருடங்களுக்கு இரண்டு தடவை செய்து கொடுக்க வயிற்றில் பூச்சி தொல்லை வராது

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  • வறுத்த பச்சரிசி 1 கப்
  • வறுத்த வேப்பம்பூ 2 ஸ்பூன்
  • தேங்காய் பால் 1 கப்
  • பெரிய வெங்காயம் 1
  • தக்காளி 1
  • பச்சை மிளகாய் 1
  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  • பட்டை 1 கிராம்பு 1
  • பிரிஞ்சி இலை 2
  • கறிவேப்பிலை சிறிது
  • புதினா சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வேப்பம்பூ குறைந்தது ஒரு வருடம் பழையதாக எடுத்து கொள்ளவும் ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை வதக்கி வெங்காயம் தக்காளி
    இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்
    அதனுடன் வறுத்த வேப்பம்பூ சேர்த்து தேங்காய் பால் ஊற்றி மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்

    வேப்பம்பூ பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வேப்பம்பூ பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வேப்பம்பூ பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கொதி வந்தவுடன் வறுத்த அரிசி கழுவி சேர்க்கவும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்

    வேப்பம்பூ பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேப்பம்பூ பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேப்பம்பூ பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது சுவையான வேப்பம்பூ பிரியாணி ரெடி

    வேப்பம்பூ பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Srimathi
Srimathi @cook_23742175
11 மார்ச் 2021 05:22 அன்று
Erode

கமெண்ட் (9)

Renukabala
Renukabala @renubala123
26 மே 2022 05:21
Different dish👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்
  2. நவ ரத்ன குருமா
  3. வெஜிடபில் குருமா
  4. தயிர் வடை
  5. தலைப்பு : பால் ரவை கேசரி
  1. White korma
  2. Yuppie fried noodles
  3. தலைப்பு : பால் ரவை கேசரி
  4. வெஜிடபில் குருமா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14714254
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close