சுண்டல் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டல் ஐ இரவு முழுவது நன்கு ஊறவைத்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அதில் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 2
அதை ஆர வைத்து மையமாக அரைத்து கொள்ளவும். பின கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு சீரகம் போட்டு
- 3
பின் அதில் அரைத்து வைத்த மசாலா வை சேர்த்து நன்கு கொதக்க விடவும் பின் அதில் சன்னா மசாலா 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும் பிறகு அதில் வேக வைத்த சுண்டல் சேர்த்து கொள்ளவும்
- 4
பின் அதில் கொஞ்சம் சுண்டல் எடுத்து அரைத்து அதையும் சேர்த்து நன்கு கலந்து விடவும் கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14719745















கமெண்ட்