குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
#Np2 தேக்குவா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
#Np2 தேக்குவா செய்முறை முக்கிய புகைப்படம்

#Np2 தேக்குவா

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#npd1
#thekua

பீகார் மாநிலத்தில் நடைபெறும் சத் பூஜையில் சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்கப்படும் ட்ரை ஸ்வீட் - தேக்குவா

#npd1
#thekua

பீகார் மாநிலத்தில் நடைபெறும் சத் பூஜையில் சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்கப்படும் ட்ரை ஸ்வீட் - தேக்குவா

மேலும் படிக்க

#Np2 தேக்குவா

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#npd1
#thekua

பீகார் மாநிலத்தில் நடைபெறும் சத் பூஜையில் சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்கப்படும் ட்ரை ஸ்வீட் - தேக்குவா

#npd1
#thekua

பீகார் மாநிலத்தில் நடைபெறும் சத் பூஜையில் சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்கப்படும் ட்ரை ஸ்வீட் - தேக்குவா

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • கோதுமை மாவு - 1.75 கப்
  • ரவை - 2 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  • சோம்பு - 1/4 தேக்கரண்டி
  • சக்கரை / வெல்லம் - 1/2 கப்
  • நெய் - 2 முதல் 3 தேக்கரண்டி
  • தண்ணீர்
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவில் ரவை, சோம்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் தேங்காய் துருவல், நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவு கையால் பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதிக்க விடக்கூடாது, வெல்லம் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஆறியதும் வடிகட்டி மாவில் சேர்த்து பிசையவும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சிலிண்டர் வடிவில் உருண்டி முக்கோண வடிவில் தட்டவும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கத்தி வைத்து டிசைன் செய்யவும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    எண்ணெய் நன்றாக சூடு ஆனதும் ஸிம்மில் வைத்து 10 நிமிடங்கள் பொரிக்கவும்

    அவ்வப்போது திருப்பி விட வேண்டும்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சூடு குறைந்ததும் உடைத்து பார்க்க வேண்டும்.

    சுவையான தேக்குவா ரெடி.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    எண்ணெய் வேண்டாம் என்பவரர்கள்

    ஓவனை 180° பிரீ ஹீட் செய்து, டிசைன் செய்த இனிப்பை உள்ளே வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்யலாம்

    #Np2 தேக்குவா ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
17 மார்ச் 2021 14:08 அன்று

கமெண்ட் (8)

Kanaga Hema
Kanaga Hema @cook_25060922
20 மார்ச் 2021 18:08
Very nice 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேக்குவா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. #NP2 தேங்காய் பர்பி
  2. பாரம்பரிய கருப்பு உளுந்து கஞ்சி
  3. கோதுமை மாவு இனிப்பு போண்டா
  4. கார்ன் மாவு அல்வா
  5. தேங்காய் பர்பி
  1. சைனீஸ் மிக்ஸ்டு பிரைடு ரைஸ்
  2. காஜீ கட்லி சுவையில் பொரிகடலை ஸ்வீட்
  3. தேங்காய் பர்பி
  4. ஆம்லேட் வடிவ ஜெல்லி ஸ்வீட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14745910
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close