#Np2 தேக்குவா

Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
#Np2 தேக்குவா
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் ரவை, சோம்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
இதில் தேங்காய் துருவல், நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
மாவு கையால் பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்
- 4
வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்
- 5
கொதிக்க விடக்கூடாது, வெல்லம் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்
- 6
ஆறியதும் வடிகட்டி மாவில் சேர்த்து பிசையவும்
- 7
சிலிண்டர் வடிவில் உருண்டி முக்கோண வடிவில் தட்டவும்
- 8
கத்தி வைத்து டிசைன் செய்யவும்
- 9
எண்ணெய் நன்றாக சூடு ஆனதும் ஸிம்மில் வைத்து 10 நிமிடங்கள் பொரிக்கவும்
அவ்வப்போது திருப்பி விட வேண்டும்
- 10
சூடு குறைந்ததும் உடைத்து பார்க்க வேண்டும்.
சுவையான தேக்குவா ரெடி.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு
- 11
எண்ணெய் வேண்டாம் என்பவரர்கள்
ஓவனை 180° பிரீ ஹீட் செய்து, டிசைன் செய்த இனிப்பை உள்ளே வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்யலாம்
Similar Recipes
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
-
புஸ் புஸ் ரவை பணியாரம்
#book#lockdownலாக்டவுன் நேரத்தில் ஸ்வீட் கடைகள் அடித்துள்ளதால் வெளியில் சென்று வாங்க முடியாது. வீட்டிலேயே எளிமையாக சூப்பரான ஸ்வீட் செய்யலாம். வாருங்கள் பார்ப்போம். Aparna Raja -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
-
-
-
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
-
-
பொறிவிளாங்காய் உருண்டை
என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram Lakshmi Sridharan Ph D -
-
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
-
குருமி சாரா (kurumi Saara Recipe in Tamil)
#ebook #golden apron 2.o மத்திய பிரதேஷ் /சத்தீஸ்கர் ஃபேமஸ் ஸ்வீட் ரெசிபி குருமி அதை என்னோட முறையில் டிஃபரண்டா பண்ணி இருக்கோம் எப்படி பண்றது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா.. Raihanathus Sahdhiyya -
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
போத்தரெகுலு.., (ஆந்திர ஸ்பெஷல் ஸ்வீட்...,)paper sweet.
#ap.. ஆந்திர மாநிலத்தின் ஒரு பிரதான ஸ்வீட்.. இதுக்கு இன்னொரு பெயர் 'பேப்பர் ஸ்வீட் "என்றும் சொல்வார்கள்.. நான் செய்து பார்த்ததை உங்ளுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14745910
கமெண்ட் (8)