நாட்டுசர்க்கரை அவுல் பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுசர்க்கரை சர்க்கரை, 1டம்ளர் அவுல், நெய் எடுத்து கொள்ளுங்கள். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அவுலை வறுக்கவும்.
- 2
சிறிது ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று மட்டும் அரைக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சி அதில் அரைத்த அவுல் போட்டு நன்றாக வேக வைக்கவும்.
- 3
முந்திரி, திராட்சை ஒரு வாணலியில் நெய் ஊற்றி பொன்னிரமாக பொரிக்கவும். பிறகு வேக வைத்த அவுலில் நாட்டுசர்க்கரை போட்டு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போட்டு பரிமாறவும். சுவையான அவுல் பாயாசம் ரெடி.
- 4
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14772388














கமெண்ட் (2)