சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 3
பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நறுக்கிய கத்திரிக்காய் உப்பு சேர்த்து எண்ணெயில் நன்கு சுருள வதக்கவும்.
- 5
கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- 6
இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து,கிளறி அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14773295




கமெண்ட்