குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள்

பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 1பெரிய வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கியது
  • சிறிதளவுஇஞ்சி
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு
  • பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும் பின் அதனை வடிகட்டி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நாம் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை, சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்

    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து அதை வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்

    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது சுவையான பருப்பு வடை ரெடி

    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
11 ஏப்ரல் 2021 13:12 அன்று

கமெண்ட் (6)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 செப்டம்பர் 2021 04:50
Hello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)
  2. புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
  3. இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)
  4. கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
  5. முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)
  1. இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)
  2. ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
  3. கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
  4. மஸ்ரும் கார்லிக் பிரை (mushroom garlic fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14788019
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close