கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொய்யாவை கழுவி நாலு துண்டாக கட் பண்ணவும்.
- 2
அடுத்து அதன் நடுவில் இருக்கும் விதை பகுதியை எடுத்துவிட்டு, துருவவும்.
- 3
துருவிய கொய்யாவுடன், சீரகம், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி
- 4
உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 5
அரைத்த விழுதை ஒரு பிரட் துண்டின் மேல் தடவவும்.
- 6
பிறகு அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து, தவாவை சூடு பண்ணி போடவும்.
- 7
அதன் மேல் பட்டர் அப்ளை பண்ணவும். இப்போது சூப்பரான கோவா பிரட் டோஸ்ட் ரெடி, நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)
#GA4 ஆறாவது வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl Bharathi sudhakar -
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi -
இஞ்சி பூண்டு பிரட் டோஸ்ட் (Inji poondu bread toast recipe in tamil)
#GA4 Week23 Toast Nalini Shanmugam -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast Shailaja Selvaraj -
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
-
பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
#GA4#WEEK23#TOAST குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
-
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
பனானா பீனட் பிரெட் டோஸ்ட்(banana peanut bread toast recipe in tamil)
மிகவும் சத்தான பிரட் டோஸ்ட் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14850444
கமெண்ட் (4)