மேகி முட்டை நூடுல்ஸ்.. காலை உணவு

Suji Prakash @suji
மேகி முட்டை நூடுல்ஸ்.. காலை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவு தண்ணீர் சேர்க்கவும்..
- 2
கொதித்த உடன் மேகி மசாலா பாக்கெட்டில் இருக்கும் மாசலவை போடவும்..
- 3
பின் ஒரு கடாய்யில் சிறிது எண்ணெய் சேர்த்து முட்டையை பொரித்து எடுக்கவும்.
- 4
இதற்குள் மசாலா தண்ணீரில் கொதித்த உடன் மேகி நூடுல்ஸ்யை போட்டு கலக்கவும். மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.பின் அதில் முட்டை சேர்த்து கலக்கிய பின் ஆப் செய்யவும்.
- 5
இதோ சுவையான மேகி எக் நூடுல்ஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14798957












கமெண்ட்